Tamilnad Mercantile Bank Recruitment 2024 Notification | Tamilnad Mercantile Bank Job Vacancy 2024 | TMB Recruitment 2024 Notification pdf
Tamilnad Mercantile Bank Recruitment 2024: தமிழ்நாடு Mercantile வங்கி ஆனது, புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பானது Specialist Officer பணிக்கான வேலைவாய்ப்பு ஆகும். இந்த வேலைவாய்ப்பில் பல்வேறு காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு ஜூன் 18.06.2024 அன்று முதல் ஜூன் 28.06.2024 அன்று வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Tamilnad Mercantile Bank வேலைவாய்ப்பு 2024 பற்றிய கல்வி தகுதி, வயது தகுதி, விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள் விவரங்கள் போன்ற அனைத்தையும் இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். மேலும், Tamilnad Mercantile Bank Recruitment 2024 பற்றிய துல்லியமான விவரங்களை தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
TMB Bank Recruitment 2024 Apply Online:
நிறுவனம் | Tamilnad Mercantile Bank |
பணிகள் | Specialist Officer |
பணியிடம் | தூத்துக்குடி, தமிழ்நாடு |
மொத்த காலியிடங்கள் | பல்வேறு காலியிடங்கள் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
சம்பளம் | ரூ.40,000 முதல் ரூ.80,000 வரை |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | ஜூன் 18/06/2024 |
விண்ணப்பிக்க கடைசி நாள் | ஜூன் 28/06/2024 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.tmb.in/ |
காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்கள்:
- TMB Bank Specialist Officer வேலைவாய்ப்பிற்கு பல்வேறு காலியிடங்கள் நிரப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.80,000 வரை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- மேலும், காலியிடங்கள் மற்றும் சம்பள விவரங்களை பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
வயது தகுதி:
- TMB Bank வேலைவாய்ப்பிற்கு அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மேலும், வயது தகுதி பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி:
தமிழ்நாடு Mercantile பேங்க் வேலைவாய்ப்பிற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
APPLICATION LINK | DOWNLOAD HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
OFFICIAL WEBSITTE | CLICK HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | Join Now |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Tamilnad Mercantile Bank அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Today Employment News Tamil 2024 |
👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.