TNMAWS Technical Assistant Cut Off | TNMAWS JE Cut Off | TNMAWS AE Cut Off | TNMAWS Previous Year Cut Off | TNMAWS Cut Off Marks
TNMAWS Cut Off Marks 2024: TNMAWS கட் ஆஃப் மதிப்பெண்கள் என்பது அடுத்த தேர்வு செயல்முறைக்கு தகுதி பெற விண்ணப்பதாரர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் ஆகும். TNMAWS கட்-ஆஃப் முற்றிலும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையால் தீர்மானிக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வில் கலந்து கொண்டவர்கள், தேர்ச்சி அளவுகோல்களை அறிய இந்த TNMAWS Expected Cut Off/ TNMAWS Previous Year Cut Off ஆகியவற்றைச் சரிபார்க்கலாம். TNMAWS Cut Off முந்தைய ஆண்டு நடைபெறும் மேலும் விவரங்களை இங்கே பெறுவீர்கள்.
“தமிழ்நாடு நகராட்சி தேர்வு Answer Key PDF Link”
தேர்வில் கலந்து கொண்ட அனைத்து விண்ணப்பதாரர்களும் தமிழ்நாடு MAWS கட் ஆஃப் மதிப்பெண்களை சரிபார்ப்பது மிகவும் முக்கியம். இந்தப் பக்கத்தில், TNMAWS Cut Off மதிப்பெண்கள் பற்றிய விரிவான தகவல்களை தமிழில் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் ஆணையம் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வை நடத்தும்.
TNMAWS Cut Off மதிப்பெண்களை எவ்வாறு சரிபார்க்கலாம்
- Minimum Cut-Off Marks
- Pass Marks
- Previous Year Cut-Off
மாணவர்கள் தங்கள் TNMAWS தேர்வு முடிவுகளின் நிலையை அறிய https://tnmaws.ucanapply.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். இந்த இணையதளத்தில் அனைத்து TNMAWS Cut Off Marks, TNMAWS Expected Cut Off, முடிவுகளைப் பெறலாம். தேர்வெழுதிய அனைத்து மாணவர்களும் தங்களின் ஹால் டிக்கெட் எண் மூலம் TNMAWS AE Cut Off/ TNMAWS JE Cut Off சரிபார்க்கலாம்.
TNMAWS Cut-Off Marks
தேர்வு பெயர் | Written Examination |
குழுவின் பெயர் | Tamilandu Municipal Administration and Water Supply Department |
வகை | Result/ Cut Off Marks |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://tnmaws.ucanapply.com/ |
TNMAWS Exam Pass Marks: எப்படி பார்க்க வேண்டும்?
- TNMAWS Cut Off Marks PDF- Download அணுக, அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள TNMAWS Assistant Engineer Cut Off Marks link-ஐ கிளிக் செய்யவும்.
- முடிவுகளுக்கான இணைப்பை நீங்கள் பெற்றால், தேவையான தரவை உள்ளிடவும்.
- அடுத்து, நீங்கள் சமர்ப்பி பொத்தானை அழுத்த வேண்டும்.
- அடுத்ததாக TNMAWS Exam Cut Off நீங்கள் பெறுவீர்கள்.
எங்கள் Pothunalam.com ஐ தவறாமல் பார்வையிடவும்
TNMAWS Cut Off Marks PDF Download
TNMAWS Cut Off Marks | TNMAWS Pass Marks | LINK |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 | LINK |